நாம் அன்றாடம் செய்யும் பல்வேறு தவறுகள்.
இரவில் துணி துவைக்கக் கூடாது.
இரவில் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
இரவில் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது .
முகத்தை இடது கையால் தொடக்கூடாது. விரதம் இருக்கும் நாளில் நீர் அருந்தக்கூடாது .பகலில் தூங்கக் கூடாது.
தலைக்கு வைக்கும் தலையணை மீது உட்கார கூடாது.
மலம் சிறுநீர் ஆகியவற்றை அடக்கக் கூடாது. காலை வெயிலில் காய கூடாது.
காலையில் வெகு நேரம் தூங்கக் கூடாது.
இரவில் நெடுநேரம் கண் விழிக்க கூடாது.
பிறர் பயன்படுத்திய ஆடைகள் அணியக்கூடாது.
ஒரே ஆடையுடன் உணவு உட்கொள்ளக்கூடாது.
தன்னை புகழ்ந்து பிறரை இகழ்ந்து பேசக்கூடாது தன்னைத் தானே அவமதித்து கொள்ளக் கூடாது. பெண்கள் பூசணிக்காய் பிளக்கக் கூடாது . இரவில் நிலத்தை கூடாது. பிறப்பு இறப்பு தீட்டு உள்ளவர்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது . பூமி அதிர நடக்கக்கூடாது. எவர்சில்வர் தட்டுகளைத் பயன்படுத்தக்கூடாது.
கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள்.
பெற்றோர் உங்களை அன்புடன் வயதான காலத்தில் நன்கு பராமரிக்க வேண்டும்.
கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த வேண்டும்.
பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்கு திசையில் பார்த்து வைக்க கூடாது. கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும்.
உணவு உண்ணும் போது நன்றாக மென்று உண்ண வேண்டும்.
தேவைக்கு மேல் அதிகமான உணவை உட்கொள்ள வேண்டாம்.
வெற்றிக்கு சில வழிகள்
தினமும் 12 மணி நேரம் கடுமையாக உழையுங்கள் .
வெற்றி ஒன்றையே நினையுங்கள். வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறுங்கள்.
பிடித்த காரியங்களைச் செய்யுங்கள்.
முடியாது நடக்காது தெரியாது என சொல்லாதீர்கள்.
துணிச்சலான முடிவுகளை எடுங்கள்.
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எதையும் நாளை என்று தள்ளிப் போடாதீர்கள்.
மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று எண்ணாதீர்கள் .
அதிகம் கடவுளை நம்புங்கள்.
No comments:
Post a Comment